Wednesday, April 9, 2008

ஒளிப்பிராகாசம்...


சிர்சினஸ் நட்சத்திர மண்டலம், நமது பால்வெளி நட்சத்திர மண்டலத்தில் இருந்து 13 மில்லியன் ஒளி ஆண்டுகள் கடந்து உள்ள ஒரு நட்சத்திர கூட்டம். இந்த நட்சத்திர மண்டலதில் நமது அண்டவெளி தொடர்பான பல ரகசியங்கள் மறைந்துள்ளன....
நன்றி : NASA

Tuesday, April 8, 2008

சூரியனை அளப்போம்..


மார்ஹால் விண்வெளி மைய ஆராய்ச்சியாளர், சூரியனின் ஒளி உமிழ்வை அளக்கும் கருவியை சோதனை செய்து பார்க்கிறார்.
சூரிய புற ஊத மற்றும் மின் கந்த ஆராய்ச்சி (Solar Ultraviolet Magnetograph Investigation ). இந்த SUMI ஆராய்ச்சி கருவி நாஸாவால் August 2008 விண்ணில் செலுதப்படுகிற்து.
நன்றி : NASA

Monday, April 7, 2008

பசுமை தாயகம்


உணவு, ஏரிபொருள் மற்றும் இருப்பிடம் இவை முன்றும் மனிதனின் முகிய தேவைகள்.
நாஸாவால் அனுபப்பட்ட செயற்கை கோள் பூமியின் இயற்கை வளத்தை தொடர்ந்து கண்காணித்து அதில் ஏற்படும் மாற்றங்களை படம்மெடுத்து அனுபிக்கொண்டு இருகிறது.
இந்த புகைபடங்களை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் பூமியின் வளங்களை கண்டறிகின்றனார்.
நன்றி :NASA

Sunday, April 6, 2008

செவ்வாய் கிரகம்


கேப் வெர்டெ, செவ்வாய் கிரகம்
நன்றி : NASA

Saturday, April 5, 2008

பூமி..


இந்த வண்ணமயான புகைபடம், அட்லாண்டிஸ் விண்கலம் மூலம் எடுகப்பட்டது, பூமியின் மேற்பரப்பில் உள்ள காற்று சூரிய ஒளியில் பட்டு பிராதிபலிக்கிறது.
நாள் : Feb 2008
நன்றி : NASA