Wednesday, April 2, 2008

அப்பொல்லொ 7


வால்டெர் ஸ்சிர்ரா(Walter Schirraa), அப்பொல்லொ 7 விண்கலத்தின் தளபதி, தன்னுடைய 9 வது நாள் விண்வெளி பயணதில் பூமியை பார்கிறார்.
இந்த விண்வெளி பயணத்தில் விண்கலம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த முக்கியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
ஆண்டு : 1968
நன்றி : NASA

No comments: