Thursday, April 3, 2008

நட்சத்திரத்தின் மரண வாக்குமூலம்..


NGC 2371, பல நூறு ஒளி ஆண்டுகள் கடந்து, வான்வெளியில் உள்ள ஒரு நட்சத்திரம், தன் வாழ் நாளின் இறுதி காலத்தை அடைந்து,வெடித்து சிதறுகிறது.
இந்த ஒளி சிதறலின் மூலம் அண்டவெளியின் வயதைக் கணகிட ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனார்.
ஹுபெல் தொலை நோக்கி மூலம் எடுகப்பட்ட புகைபடம்.
நன்றி : NASA

No comments: